துணிவு

படம் ஓட கதை-திரைக்கதை-வசனம்-பாடல்-இசை எதுவுமே தேவையில்லை என நினைத்தது இயக்குனரின் துணிவு.

மைக்கேல் ஜாக்ஸனைப் போல நடனமாடுவதாக நினைத்துக் கொள்வது இப்படத்தின் நாயகனின் துணிவு.

யார் இயக்குனர் யார் ஹீரோ எனத் தெரிந்தும் படத்தைப் பார்ப்பது நமது துணிவு.