உடன்பிறப்பே

சில பேர்களுக்கு கைலே நிறைய காசு சேர்ந்தா என்ன பண்றதுன்னு புரியாது. ஜோதிகா அந்த கேடக்கரி போல. உடன்பிறப்பேன்னு ஒரு படம். எபபடித்தான் இப்படி எல்லாம் படமெடுக்க முடியுதோ. கதை, காமெடி, இசை எதுவுமே இல்லை. ஆனா ஒண்ண மட்டும் சொல்லி தான் ஆணும். எல்லா நடிகனுங்களுக்கும் சேர்த்து ஜோதிகாவே நடிச்சுபுடறாங்க. மத்தவங்க சும்மானாச்சும் வந்து நிக்கறாங்க.