Manam

விரசமில்லாத கதை, மிகையில்லாத இயல்பான நடிப்பு, காதல்-பேய்-கொலை என இக்காலத்து மசாலாக் கதைகளிலிருந்து மாறுபட்ட தன்மை, பொருத்தமான பின்னணி இசை, அலுப்பு தோன்றாத திரைக்கதை, அளவான வசனங்கள் – மொத்தத்தில் இயக்குனர் ராம் மகேந்திரனின் முதல் குறும்படம் மிகவும் அருமையான படைப்பு.